நம் இயேசு நல்லவர்

ஒரு போதும் கைவிடார்

ஒரு நாளும் விலகிடார்

ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்

சாத்தானை மிதிப்போம்

தேசத்தை சுதந்தரிப்போம்

 

1.

அதிசயமானவர்

ஆறுதல் தருகிறார்

சர்வ வல்லவர்

சமாதானம் தருகிறார் – உனக்கு – நம்

 

2.

கண்ணீரைக் காண்கிறார்

கதறலைக் கேட்கிறார்

வேதனை அறிகிறார்

விடுதலை தருகிறார் – இன்று – நம்

 

3.

எதிர்காலம் நமக்குண்டு

எதற்கும் பயமில்லை

அதிகாரம் கையிலே

ஆளுவோம் தேசத்தை – நாம் – நம்

 

4.

நொறுகிண்ட நெஞ்சமே

நோக்கிடு இயேசுவை

கூப்பிடு உண்மையாய் – இன்று

குறையெல்லாம் நீக்குவார் – உன் – நம்

 

5.

நண்பனே கலங்காதே

நம்பிக்கை இழக்காதே

கண்ணீரைத் துடைப்பவர்

கதவண்டை நிற்கிறார்          – நம்

 

6.

எத்தனை இழப்புகள்

ஏமாற்றம் தோல்விகள்

கர்த்தரோ மாற்றுவார்

கரம் நீட்டித் தேற்றுவார் – நம்

 

7.

என் இயேசு வருகிறார்

மேகங்கள் நடுவிலே

மகிமையில் சேர்த்திட‌

மறுரூபமாக்குவார்- நம்

 



nam iyesu nallavar

oru bothum kaividar

oru nalum vilakidar

onru sernththu nam thuthibbom

saththanai mithibbom

thechaththai sudhanthdharibbom

 

1.

athichayamanavar

aarudhal dharukirar

charva vallavar

chamathanam dharukirar – unakku –  nam

 

2.

kanniraik kankirar

kadharalaik kedkirar

vedhanai arikirar

vidudhalai dharukirar – inru –  nam

 

3.

ethirkalam namakkundu

edharkum payamillai

athikaram kaiyile

aaluvom thechaththai – nam –  nam

 

4.

norukinta nenjchame

nokkidu iyesuvai

kubbidu unmaiyay – inru

kuraiyellam nikkuvar – un –  nam

 

5.

nanpane kalangkathe

nambikkai izhakkathe

kanniraith thudaibpavar

kadhavandai nirkirar          –  nam

 

6.

ethdhanai izhabbukal

eemarram tholvikal

karthdharo marruvar

karam niddith therruvar –  nam

 

7.

en iyesu varukirar

mekangkal naduvile

makimaiyil serththita‌

marurupamakkuvar-  nam